அமெரிக்க வர்த்தகத் துறை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள் மற்றும் தொகுதிகளுக்கு (Solar Modules) 123.04 சதவீத முதற்கட்ட எதிர்ப்பு-டம்ப்பிங் வரியை (Anti-dumping duty) விதித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 125.87 சதவீத எதிர்-மானிய வரியுடன் (Countervailing Duty) சேர்த்து, இப்போது இந்திய சோலார் தயாரிப்புகள் மீதான மொத்த வரிச்சுமை 234 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய சோலார் நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சோலார் பேனல் இறக்குமதிக்கு அமெரிக்காவில் 234% வரி! இந்திய நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?
Estimated read time
1 min read
You May Also Like
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சி
September 5, 2025
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
September 21, 2025
பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
September 12, 2025
