உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து திருவிழா தற்பொழுது தொடங்கவுள்ளது.
இந்தியாவில் இதன் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனினும், எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாகப் போட்டிகளைக் காண விரும்பும் இந்திய ரசிகர்களுக்காகத் தூர்தர்ஷன் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.
இந்தியாவில் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 போட்டிகளைத் தொலைக்காட்சியில் இலவசமாக நேரலை காணும் வழிகள் வெளியீடு
Estimated read time
0 min read
You May Also Like
உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்
September 4, 2024
சாம்பியன் பட்டம் வென்றார் கரண் சிங்!
May 21, 2025
