ஜப்பான் முன்னாள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் கோனொ யோஹெய் மறைவு குறித்து, அவரின் குடும்பத்தினர்களுக்குச் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் ச்சாவ் லெஜி ஜுன் 11ம் நாள் இரங்கல் செய்தி அனுப்பி அஞ்சலி செலுத்தினார்.
ஜப்பானின் மூத்த அரசியல்வாதியான கோனொ யோஹெய், நீண்டகாலமாக சீன-ஜப்பான் நட்பு இலட்சியத்துக்குப் பாடுபட்டு வந்தவராவார்.
