தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் மாளிகை அமைச்சரின் அழைப்பையும், நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய அரசுகளின் அழைப்பையும் ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, ஜூலை 24 மற்றும் 25ஆம் நாள் ஜோகன்னஸ்பர்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டுத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் பிரதிநிதிகளின் 13வது கூட்டத்தில் பங்கெடுக்கவும், நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவும் உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜூலை 19ஆம் நாள் தெரிவித்தார்.
நைஜீரியா உள்ளிட்ட 4 நாடுகளில் வாங்யீ பயணம்
You May Also Like
மொரோக்கோ நிலநடுக்கம்:சீனா அவசர நிதியுதவி
September 10, 2023
சீன-பாலஸ்தீன நெடுநோக்குக் கூட்டாளி உறவு
June 14, 2023