அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! மொஜ்தபா கமேனி பகீர் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் தற்பொழுது ஒரு புதிய போராக வெடித்துள்ளது.
ஜோர்டானில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு அமெரிக்க வீரர் மாயமாகியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (சென்ட்காம்) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author