சீனாவின் விண்கலத்தில் ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் மாணவர்களுக்கான “தியன் கோங்” எனும் சிறப்பு வகுப்பு, 9ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது.
விண்வெளியில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஷென்சோ-23 விண்கலத்தின் வீரர்கள் சூ யாங்ச்சு, சாங் ஷ்யாவாங், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலிருந்த லீ ஜியாயீங் ஆகிய மூவர், ஹாங்காங் மற்றும மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் மாணவர்களுக்கு விளக்கமளித்து, அறிவியல் ஆய்வுகளை நடத்தினர்.
இது, சீனாவின் விண்வெளிகலத்தில் நடைபெற்றுள்ள 5ஆவது சிறப்பு வகுப்பாகும்.
