அமெரிக்காவுக்கு சென்றடைந்த சீனாவின் இரண்டு பாண்டாக்கள்

Estimated read time 0 min read

பிங் பிங் மற்றும் ஃபூ ஷுவங் என்ற இரண்டு ராட்சத பாண்டாக்கள், சிறப்பு விமானம் மூலம், கிழக்கு அமெரிக்க நேரப்படி 27ஆம் நாள் காலை, அமெரிக்காவின் அட்லாண்டா பன்னாட்டு விமான நிலையத்தை சென்றடைந்தன. இதையடுத்து, இந்நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன.

அட்லாண்டா விலங்கியல் பூங்கா தலைவர், பிங் பிங் மற்றும் ஃபூ ஷுவங்வின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, சீனாவின் காட்டு விலங்கு பாதுகாப்பு சங்கத்துடன் ஒத்துழைத்து, பாண்டாக்களின் பாதுகாப்புப் பணியை தொடர்ந்து மேம்படுத்துவோம் என்று கூறினார்.

You May Also Like

More From Author