BRICS Summit 2026: புதுடெல்லியில் நட்சத்திர ஹோட்டல் கட்டணங்கள் கடும் உயர்வு; ஒரு இரவுக்கு Rs.2.3 லட்சம் வரை கட்டணம்  

Estimated read time 1 min read

செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் உள்ள முன்னணி சொகுசு ஹோட்டல்களின் அறைகளுக்கான தேவையும் கட்டணமும் உச்சத்தை எட்டியுள்ளன.
மாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் முன்னதாகவே வருகை தருவதாலும், தங்களது தங்கலை நீட்டிப்பதாலும் டெல்லியின் மத்தியப் பகுதியில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகள் வேகமாகப் பதிவாகிவிட்டன.

You May Also Like

More From Author