ரீ ச்சாவ் நகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்

ரீ ச்சாவ் நகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ம் நாள் மாலை, ஷன் டுங் மாநிலத்தின் ரீ ச்சாவ் நகரில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.

ரீ ச்சாவ் துறைமுகம் மற்றும் யாங் குவாங் ஹாய் அன் என்ற கடற்கரை நடைபாதைக்குச் சென்ற அவர், துறைமுகத்தின் நுண்ணறிவு மற்றும் பசுமைமயமாக்க முன்னெடுப்பு பணி, வெளிநாட்டுத் திறப்பு விரிவாக்கம், கடற்கரை உயிரினச் சூழலின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது முதலியவை குறித்து ஆய்வு செய்தார்.

You May Also Like

More From Author