LIVE: மக்களவை தேர்தல் 2024: வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை

8:45 AM: ஆரம்பகட்ட நிலவரப்படி, கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக போட்டியிட, பாலியல் சர்ச்சையில் சிக்கிய ப்ரஜ்வால் ரேவண்ணா முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல, காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா முன்னிலை வகிக்கிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார்.
ஹிமாச்சல பிரதேஷ் மாண்டி தொகுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை கங்கனா ரணாவத் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மறுபுறம் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author