தமிழ்நாடு

“சட்டப்படி பாமக அன்புமணி வசம் உள்ளது”- திலகபாமா

சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் [மேலும்…]

சீனா

உலகின் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையை உருவாக்கியுள்ள சீனா

உலகில் மிகப் பெரிய அளவுடைய மருத்துவ சிகிச்சைச் சேவை அமைப்பு முறையைச் சீனா உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா முழுவதிலும் உருவாக்கப்பட்டுள்ள [மேலும்…]

சீனா

உலகப் பாசன கட்டமைப்புகளின் மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் 4 கட்டமைப்புகள்

10ஆம் நாள் காலை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேசப் பாசனம் மற்றும் வடிகால் கமிட்டிக் கூட்டத்தில் 2025ஆம் ஆண்டு உலகப் பாசனக் கட்டமைப்புகளின் மரபுச் [மேலும்…]

சீனா

கயானா அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 10ஆம் நாள், கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி அந்நாட்டின் அரசித் தலைவராகத் தொடர்ந்து பதவியேற்றதற்காக [மேலும்…]

சீனா

12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் 17ஆம் நாள் துவக்கம்

12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் செப்டம்பர் 17முதல் 19ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து அமைதி வளர்ச்சியைக் [மேலும்…]

சினிமா

‘காந்தாரா’ இரண்டாம் பாகம், அமேசானுக்கு Rs.125 கோடிக்கு விற்கப்பட்டது  

காந்தாராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த பாகமான ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்ற திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ ₹125 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த [மேலும்…]

இந்தியா

‘உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்’: சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி  

இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) [மேலும்…]

கல்வி

எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்  

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு  

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி விரோத [மேலும்…]

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு [மேலும்…]