இந்தியா

வர்த்தக ஒப்பந்த அதிரடி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம்!

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு [மேலும்…]

இந்தியா

முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது  

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று [மேலும்…]

இந்தியா

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அபார உயர்வு  

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய [மேலும்…]

இந்தியா

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது; வரிகள் 25% லிருந்து 18% ஆக குறைப்பு  

பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் [மேலும்…]

இந்தியா

மேகாலயாவில் பங்களாதேஷ் மீன்களுக்குத் தடை:   

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட [மேலும்…]

இந்தியா

ஜனவரி 2026 கார் விற்பனை: மாருதியை முந்தியது டாடா நெக்ஸான்  

இந்தியாவின் கார் சந்தையில் 2026 ஆம் ஆண்டு ஒரு அதிரடி மாற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டாடா நெக்ஸான் தனது வரலாற்றிலேயே இல்லாத [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: ஐசிசி அவசரக் கூட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கடுமையான தண்டனைகள்  

2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க [மேலும்…]

இந்தியா

தங்கம் முதல் பங்குச்சந்தை வரை: அனைத்து முதலீடுகளும் ஒரே நேரத்தில் சரிவது ஏன்?  

இந்திய பங்குச் சந்தை முதல் உலகளாவிய தங்கம் மற்றும் கிரிப்டோ சந்தை வரை இன்று (பிப்ரவரி 2) ஒரு மிகப்பெரிய விற்பனை அழுத்தத்தை சந்தித்து [மேலும்…]

இந்தியா

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட் – பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை [மேலும்…]

இந்தியா

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார். மத்திய [மேலும்…]