கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், [மேலும்…]
Category: இந்தியா
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் [மேலும்…]
என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி
என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி [மேலும்…]
முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]
டிக் டாக் செயலி மீதான தடை நீக்கமா?- மத்திய அமைச்சர் விளக்கம்
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய வான்வெளியில் [மேலும்…]
GST மறுசீரமைப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன
வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை நல்ல நிலையில் உள்ளது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் இன்று 250 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன. இருப்பினும், [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தற்போது மோதல் நடந்து வருகிறது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக [மேலும்…]
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!
குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த [மேலும்…]
இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?
2024 – 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா – அமெரிக்கா [மேலும்…]
உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் [மேலும்…]