இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் ‌2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் பிரீத் சிங் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில் தற்போது படத்தின்  ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி இந்தியன் 2 படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் வெளியிட்டு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author