தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
ஜூலை 8
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 9
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 10 மற்றும் ஜூலை 11
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் தமிழக்தில் மழை பெய்ய வாய்ப்பு
You May Also Like
மே 1.ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும்!
April 27, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
February 12, 2024