தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
ஜூலை 10 மற்றும் ஜூலை 11
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 12
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
You May Also Like
உங்கள் ஏரியாவில் நாளை மின்தடை இருக்கிறதா?
August 20, 2024
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
July 9, 2025
காலி மனைகளை விற்று பல கோடி ரூபாய் மோசடி!
May 8, 2024
More From Author
இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
October 7, 2025
லெபனான் பொதுமக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
September 23, 2024
