தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூலை 28 மற்றும் ஜூலை 28
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 30
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
You May Also Like
தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
February 22, 2024
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்
January 16, 2026
