அண்மையில் உஸ்பெகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, பொது மக்கள் வாக்கெடுப்பின் முடிவு காட்டுகிறது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு 2ம் நாள் பதிலளிக்கையில், மிர்சியொயேவின் தலைமையில், உஸ்பெகிஸ்தான் மக்கள், பல்வேறு துறைகளின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியில் மேலதிக சாதனைகளைப் பெறுவர் என்று, நம்பிக்கை தெரிவித்தார்.