31வது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுப் போட்டி வீரர் கிராமத்தின் திறப்பு விழா 22ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்களை சீனப் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதி குழுவினர் வரவேற்றனர்
உலகளாவிய பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான சீன விளையாட்டு வீரர்கள், இக்கிராமத்தில் தங்கியுள்ளனர்.
இவ்விளையாட்டுப் போட்டி, ஜுலை 28ம் நாள் முதல் ஆக்ஸ்ட் 8ம் நாள் வரை சீனாவின் செங் டு நகரில் நடைபெறவுள்ளது.
விளையாட்டுப் போட்டியில், 18 பிரிவுகளைச் சேர்ந்த 269 போட்டிகள் தவிர, பல்வகை பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
படம்:VCG