தனது சந்தையை பரந்த அளவில் திறக்கவும், 33 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட, சீனாவுடன் தூதரக உறவை நிறுவிய மிகவும் பின்தங்கிய நாடுகள் அனைத்துக்கும் சுங்க வரி விலக்குக் கொள்கையை அமலாக்கவும் சீனா முடிவெடுத்துள்ளது.
5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த முடிவை அறிவித்தார்.