சீன விண்வெளி நிலையத்துக்கு ஆய்வுக்கூடக் கருவிகள் மற்றும் மாதிரிகளுடன் ஷென்சோ-18 விண்கலம் அனுப்பப்பட்டு, நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய ஓர் ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சீன விண்வெளி நிலையத்தில் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்வது இது முதல்முறையாகும். விண்வெளியில் முதுகெலும்பு உயிரினங்களின் வளர்ப்பு போன்ற ஆய்வில் முன்னேற்றம் பெற சீனா பாடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.