கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது.
இன்று, தீபாவளியை முன்னிட்டு, இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினர் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
2017-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தினர், சீன ராணுவத்தால் டோக்லாம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியின் போது, இரு தரப்பில் மோதல்கள் ஆரம்பமாகின.
அதன் தொடர்ச்சியாக 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலினால் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இது இந்திய-சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தியா – சீனா எல்லையில் படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு
You May Also Like
More From Author
காலி மனைகளை விற்று பல கோடி ரூபாய் மோசடி!
May 8, 2024
டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!
December 28, 2024