சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 18 முதல் 20ஆம் நாள் வரை மக்கெள தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திலும், மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்கும் விழாவிலும் கலந்து கொண்டு, மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஷிச்சின்பிங்கின் மக்கெள பயணம்
You May Also Like
சீனாவின் திரைப்பட நுகர்வு ஆண்டு துவக்கம்
April 19, 2025
சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு
November 6, 2025
சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் விண்வெளி உடைக்கான பெயர் சேகரிப்பு
September 28, 2024
