உருகுவே அரசுத் தலைவர் லகாலே பாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சருமான ஹான் ஜுன், மார்ச் முதல் நாள் குருகுவே தலைநகர் மன்டெவீடியாவில் நடைபெறவுள்ள புதிய அரசுத் தலைவர் அமான்டோ ஓர்சியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 26ம் நாள் அறிவித்தார்.