மொபைல் மற்றும் எண்ணியல் துறைகளில் சாதனைகள் படைத்த தொழில் நிறுவனங்கள், தனிநபர் மற்றும் திட்டங்களைப் பாராடும் வகையில், உலகளாவிய மொபைல் விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்பங்கள் உலகை எப்படி விரைவாக உலகத்தை மறுவடிவமைக்கிறது என்பது பற்றி நடப்பு மாநாட்டில் வெளிகாட்டப்பட்டது என்றும், மாநாட்டில் நடைபெற்றதை இடைவிடாமல், உண்மையான சீர்திருத்தத்தை முன்னேற்றும் என்றும் இம்மாநாட்டை ஏற்பாடு செய்த உலகளாவிய மொபைல் அமைப்பு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 4 நாட்கள் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு மொபைல் மாநாடு மார்ச் 6ஆம் நாள் நிறைவு பெற்றது.
இதில் கலந்து கொண்ட சீன நிறுவனங்கள், உலகளாவிய மொபைல் விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளை வென்றன. சீனா மொபைல், சீனா யூனிகம், சீனா டெலிகாம், ஹுவாவே, இசட்டிஇ (ZTE), சியெள மி, பைட் டான்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.