சீன மூலிகை மருத்துவப் பொருட்கள் தொழில் அரங்கம்

Estimated read time 1 min read

யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் 9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி நடைபெற்றது. இதில் “சீன மூலிகை மருத்துவப் பொருட்கள் தொழில் அரங்கம்”, யுன்னானின் பாரம்பரிய சீன மருத்துவப் பொருட்களின் வளர்ச்சி சாதனைகள் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இது யுன்னானின் பாரம்பரிய சீன மூலிகை மருத்துவத் துறைக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தளத்தை உருவாக்கியுள்ளது.

You May Also Like

More From Author