அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான கூடுதல் அபராதங்களுடன், ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்தியாவின் அதிக வரிகள் மற்றும் வர்த்தக தடைகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து 91.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தது.
இந்தியாவிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்கிறது அமெரிக்கா? விரிவான புள்ளி விபரங்கள்
