சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஜூலை முதல் நாள் தொடங்கி இதுவரை, ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியைத் தாண்டியது.
புதிய ரயில் சேவை அதிகரிப்பு, ஃபூஷிங் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு ஆகியவை, கோடைகாலத்தில் நுகர்வு உயராற்றலை உயர்த்தி வருகிறது.
இவ்வாண்டின் கோடைகாலத்தில், சுற்றுலாப் பயணத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்துக்குள், சீனாவில் 266 சுற்றுலா தொடர்வண்டிகள் இயங்கியுள்ளன.