சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் ஏற்றுமதித் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 16 அமெரிக்க நிறுவனங்கள் மீதான தடையை ஆகஸ்ட் 12ஆம் நாள் முதல் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய சீனா முடிவெடுத்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் ஏற்றுமதித் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 அமெரிக்க நிறுவனங்களை இப்பட்டியலிலிருந்து 12ஆம் நாள் முதல் நீக்கவும் முடிவெடுத்துள்ளது. சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்றுமதித் தடைப் பட்டியல் குறித்து சீனா புதிய முடிவு
You May Also Like
உலக அனிமேஷன் பட வசூல் பட்டியலில் 3வது இடம் பிடித்த நே ச்சா-2
February 14, 2025
தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி
March 6, 2024