ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவின் கூட்டம் செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெற்றது.
எதிர்காலத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து, இதில் கலந்துகொண்ட விருந்தினர்கள், ஒன்றிணைப்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பு என்பதைப் பயன்படுத்தி விளக்கினர்.