2025ம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டு மன்றக்கூட்டத்தின் முக்கிய சாதனை வெளியிட்டு நிகழ்ச்சி 23ம் நாளிரவு பெய்ஜிங்கில்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்மொழிவு முதல் நடைமுறை வரை
:2024
சீன-வெளிநாட்டு பண்பாட்டுப் பரிமாற்ற அறிக்கை, 2024ம் ஆண்டு தேசிய பண்பாட்டு
மையங்கள் கட்டுமானத்தின் 10 முன்னேற்றங்கள் முதலிய முக்கிய பண்பாடு சார்ந்த
சாதனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சீன ஊடகக் குழுமத்தின் சர்வதேச காணொளி
தயாரிப்பு நிறுவனம், 12 நாடுகளின் முக்கிய ஊடகங்களுடன் செய்தி சேவை ஒத்துழைப்பை
மேற்கொண்டுள்ளதோடு, அதன் முன்னெடுப்பில் சில முக்கிய திட்டப்பணிகளின்
ஒப்பந்தங்களும் கையொப்பமிடப்பட்டுள்ளன. இவை, பண்பாடு மற்றும் நாகரிகப்
பரிமாற்றத்தை முன்னேற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.