சிபிஐ(எம்)பொது செயலாளருடன் லீஷூலெய் சந்திப்பு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின்
பரப்புரை துறை அமைச்சருமான லீஷூலெய் செப்டம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் பொது செயலாளர்
எம்.ஏ.பேபி மற்றும் அவரின் தலைமையிலான பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடினார்.

அப்போது
லீஷூலெய் கூறுகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய பொது
கருத்துகளை வழிக்காட்டலாக்கி இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டுறவின் நிதானமான
வளர்ச்சியை முன்னேற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முறையில் ஈட்டியுள்ள சாதனைகளை பேபி பாராட்டி
இந்திய-சீன நட்பை உறுதியாக முன்னேற்ற விரும்புவதாகக் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author