‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை குற்றம் சாட்டியதற்கு நடிகர் சல்மான்கான் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் 19 நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் சல்மான், வாரயிறுதி எபிசோடில், தன்னை பற்றி முருகதாஸ் முன்வைத்த கடுமையான கருத்துக்களுக்கு பதிலளித்தார்.
“நான் இரவு 9:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன், அது பிரச்சினைகளை உருவாக்கியது” என்று அவர் கூறினார்.
‘சிக்கந்தர்’ படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் AR முருகதாஸின் கருத்துக்கு சல்மான்கான் பதிலடி
