பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
நேற்று (நவம்பர் 9) இரவு 11.30 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று அதாவது நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த டெல்லி கணேஷ், 1976ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பல ஆண்டுகளாக, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 400 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார்.
நடிப்பதற்கு முன், அவர் இந்திய விமானப்படையிலும் ஒரு தசாப்தம் அதாவது 1964-1974 வரை பணியாற்றினார்.
நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்
You May Also Like
‘காந்தாரா’ யுனிவெர்சில் இணைகிறாரா ஜூனியர் NTR?!
August 4, 2025
‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!
July 11, 2025
பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!
October 9, 2025
More From Author
நூலாய்வு
February 18, 2024
பிரான்ஸ் பிரதமர் பேய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!
September 9, 2025
