மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் அக்டோபர் 21ஆம் நாள் காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு, 4 தரப்புகளின் தொடர்புடைய சட்ட அமலாக்கப் பிரிவுகள் யுன்னான் மாநிலத்தின் ஜிங்ஹூவுங் நகரில் கூட்டம் நடத்தி தகவல்களைப் பரிமாற்றம் செய்து மென்குங் ஆற்றுப்பளத்தாக்கிலுள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் எல்லை கடந்த குற்ற செயல்களின் போக்கை ஆய்வு செய்துள்ளன. இதில் ஆற்றுப்பளத்தாக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் கப்பல் போக்குவரத்து பாதையின் நிதானத்தை நிலைப்படுத்துவது குறித்து ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன.
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் துவக்கம்
Estimated read time
1 min read
