உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட பாரிஸின் அருங்காட்சியகமான லூவ்ரே, அக்டோபர் 19 அன்று $102 மில்லியன் மதிப்புள்ள நகை கொள்ளைக்கு இலக்காகியது.
ஏழு நிமிடங்களுக்குள் இந்த துணிச்சலான கொள்ளை நடந்தது.
அப்பல்லோ கேலரியில் இருந்து எட்டு நகைகள் திருடப்பட்டன, அவற்றில் நெப்போலியன் தனது மனைவி பேரரசி மேரி லூயிஸுக்கு பரிசளித்த மரகதம் மற்றும் வைர நெக்லஸ் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பேரரசி யூஜினியின் கிரீடம் ஆகியவை அடங்கும்.
அதன் பின்னர் நடந்த விசரணையில் பிரான்சின் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் (ANSSI) அறிக்கையின்படி, அருங்காட்சியகம் அதன் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு “LOUVRE” என்ற பலவீனமான பாஸ்வோர்டை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
$102 மில்லியன் நகைக் கொள்ளையின் போது லூவ்ரே அருங்காட்சியத்தின் பாஸ்வார்ட் இதுதானா?ரொம்ப ஒர்ஸ்ட்பா!
