ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் காட்சியிடத்தில், புதுமையான மருந்து இயந்திர ஆராய்ச்சி மற்றும் உயிரி மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்பட சர்வதேச முன்னணி மருத்துவ தயாரிப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தாய்லாந்தின் துரியன், மலேசியாவின் சாக்லேட் மற்றும் சிங்கப்பூரின் சிற்றுண்டிகள் உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள்
Estimated read time
0 min read
