சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குலுபயேவ், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சாயிடோவ், தாஜிகஸ்தான் வெளியுறவு அமைச்சர் முஹ்ரிடின் ஆகியோரின் அழைப்பை ஏற்று, நவம்பர் 19ம் நாள் முதல் 22ம் நாள் வரை, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர், இந்த மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் முறையே நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 17ம் நாள் தெரிவித்தார்.
கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான்-தாஜிகஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ பேச்சுவார்த்தை
You May Also Like
இந்தியாவுக்கான சீனத் தூதரின் வரவேற்பு விருந்து
July 7, 2024
பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமான வசந்த விழா
January 29, 2025
