சீனப் பெருநிலப் பகுதியில் அசைவூட்டத் திரைப்படமான சூடோப்பியா 2 படத்தின் வசூல் 200 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
இதனால் இப்படமானது சீனத் திரைப்பட வரலாற்றிலேயே இறக்குமதித் திரைப்பட வசூலுக்கான தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் சீனப் பெருநிலப் பகுதியின் வசூலானது வட அமெரிக்க வசூலைக் காட்டிலும் பெரிதும் அதிகமாகும். இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய வசூல் சந்தையாக சீனப் பெருநிலப் பகுதி மாறியுள்ளது.
