உலக சாதனை நாட்டியம்

7.3.2024.காலை 9 மணிக்கு கலாகேந்திராவின் உலக சாதனை சிவராத்திரி நாட்டியத்தை தொடங்கி வைத்தேன். 8.3.2024 காலை 9.05 மணி வரை 24மணி நேரத்தைக் கடந்து உலகசாதனை நாட்டியம் முடிந்து நடந்த நிறைவு விழாவில்.தலைமையேற்று நடனமாடிய நடன ஆசிரியர் செல்வி ஹம்சினி அவரது அப்பா மகாதேவன்,முத்தையா மன்றம் மேலாளர் பழனியப்பன்,பெரியவர் மோகன் காந்தி உள்ளிட்ட அறங்காவலர்கள் உள்ளனர்.அவனி மாடசாமி, கலை ரசிகர்கர்கள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டினார்கள்.கவிஞர் இரா.இரவி ஹம்சினிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி வாழ்த்தி,முனைவர் ,கவிஞர் வரதராசன் எழுதிய “முகமது பின் துக்ளக் ” என்ற ஆங்கில நூலையும் , நினைவுப்பரிசையும் வழங்கிப் பாராட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author