உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டை குறிவைக்கவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திங்களன்று தொலைபேசி அழைப்பின் போது அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புடின் தெரிவித்த கூற்றுக்களுக்கு இந்த மதிப்பீடு முரணானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
CIA இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் புதன்கிழமை டிரம்பிற்கு இந்த கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கினார் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா அதிபர் புடின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன் அல்ல: அமெரிக்கா
