சீன தேசிய மின்னாற்றல் சந்தை அமைப்பு உருவாக்கம்

Estimated read time 0 min read

மின்னாற்றல் அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கும் வகையில், சீன தேசிய மின்னாற்றல் சந்தை அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது பற்றிய கருத்து ஆவணம் ஒன்றை சீன அரசவை அண்மையில் வெளியிட்டது. இதில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகாலத்தில் சீன மின்னாற்றல் சந்தையின் இலக்குகள் வெளியிடப்பட்டது.

2030ஆம் ஆண்டு சீன தேசிய மின்னாற்றல் அமைப்பு முறை அடிப்படையில் கட்டியமைக்கப்படும். 2035ஆம் ஆண்டு சீன தேசிய மின்னாற்றல் சந்தை அமைப்பு முறை முழுமையாக கட்டியமைக்கப்படும். சந்தியின் பயன் முழுமைப்படுத்தும். இந்த சந்தையின் மூலம் மின்னாற்றல் வர்த்தகம் அளவு உறுதியாக அதிகரிக்கும் என்றும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author