சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி அனுபவம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள், முன்பு கண்டிராத பல சாதனைகளைப் பெற்றுள்ளனர்.

அமைப்பு முறையின் நன்மைகள் நாட்டின் நிர்வாகத் திறனுக்கு மாற்றப்பட்டது. சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம் 41 நாடுகளைச் சேர்ந்த இணைய பயனர்களுக்கிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சீரான நிர்வாகம் இல்லாவிடில், சீன பாணியுடைய நவீனமயமாக்கம் இத்தகைய சாதனைகளைப் பெற்றிருக்க முடியாது என்று 63.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். மேலை நாடுகளிலுள்ள கட்சிகளுடன் ஒப்பிட்டால், சீன கம்யூனிஸ்ட் கட்சி பயனுள்ள புதிய நிர்வாக வழிமுறையை விநியோகித்தது என்று தெற்குலக நாடுகளைச் சேர்ந்த 63.7 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author