தற்போது சீனாவும் அமெரிக்காவும் லண்டன் கட்டுக்கோப்புக்குள் தொடர்புடைய சாதனைகளை நடைமுறைப்படுத்துவதைத் விரைவுபடுத்திக் கொண்டிருப்பதாக சீன சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் துணை தலைவர் வாங் லீங்ச்சுன் 14ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்கா சீனாவுடன் ஒரே திசையை நோக்கி செல்ல வேண்டும். ஒத்துழைப்பு என்பதை இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் முக்கிய அம்சமாகக் கொண்டு உலக வர்த்தக அமைப்பு முறை நியாயமான திறப்பான பாதைக்குத் திரும்பச் செய்து உலக பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று சீன தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.