BSNL சுதந்திர தின சலுகை: வெறும் Rs.1-க்கு 4G சிம் கார்டு!  

Estimated read time 1 min read

இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு போட்டியாக ‘FREEDOM 2.0’ என்ற ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
மதுரை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் தெரிவித்துள்ள தகவலின்படி, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் 4G சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காகவும் இந்தச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் சிம் கார்டு விலை, வெறும் ₹1.
இதில் உள்ளிட்டவை அடங்கும், 24 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச SMS வசதி.
இந்தச் சலுகை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

You May Also Like

More From Author