சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்புக்கிணங்க, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 16,17 ஆகிய நாட்களில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவாசுன்யீங் அம்மையார் 14ஆம் நாள் தெரிவித்தார்.
ரஷிய அரசுத் தலைவர் சீனாவில் 2 நாள் பயணம்
You May Also Like
More From Author
குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?
September 2, 2025
2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி…!!
February 18, 2024
