தமிழ்நாடு

தமிழகத்தில் இனி பொது இடங்களில் முகக்கவசம அணிய வேண்டும்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!! 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.1200 சரிவு..!! 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்த நிலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் [மேலும்…]

தமிழ்நாடு

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்… காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும்…!!! 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா? மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் [மேலும்…]

தமிழ்நாடு

புதிய கொரோனா வைரஸ் திரிபு அடுத்த தொற்றுநோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது  

ஒரு புதிய ஆய்வு, HKU5 எனப்படும் வௌவால் கொரோனா வைரஸ்களின் துணைக்குழுவைப் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது, இது ஒரு தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த [மேலும்…]

தமிழ்நாடு

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்  

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் [மேலும்…]

தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் போட்டியிடுவதற்காக அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஆறு [மேலும்…]

தமிழ்நாடு

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் உதகையில் பீன்ஸ் கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 10 முதல் 12 வரை கனமழைக்கு வாய்ப்பு  

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் சாயம் கலந்த குடிநீர் கேன்களுடன் வந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழகம் [மேலும்…]