இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக் பளுதுாக்குதல் : இந்திய வீராங்கனை மீராபாய் சானு தகுதி!

உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான, 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோ எடையை தூக்கி 3-வது [மேலும்…]

இந்தியா

மார்ச் மாதத்தில் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் [மேலும்…]

இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை வெளியிட்ட சீனா – இந்தியா எதிர்ப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான [மேலும்…]

இந்தியா

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி : பாஜக குற்றச்சாட்டு!

ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியதாவது, [மேலும்…]

இந்தியா

டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள் 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது ஆறு தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது [மேலும்…]

இந்தியா

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன?

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு [மேலும்…]

இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் : திரிபுராவில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்!

திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு [மேலும்…]

இந்தியா

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். [மேலும்…]

இந்தியா

‘கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி’: காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி 

முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இந்திரா காந்தியின் அரசாங்கத்தை இன்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களுக்கு [மேலும்…]

இந்தியா

கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் ‘லோக்தந்திர பச்சாவ்’ [மேலும்…]