2027-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான 41 [மேலும்…]
Category: சீனா
CMG News
2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார் வாங்யி
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யி அக்டோபர் 23ஆம் நாள், 2026 உலக ஆட்சிமுறை [மேலும்…]
ராணுவமயமாக்கத்தை மீண்டும் நனவாக்க விரும்பும் ஜப்பான்
இற்றியம் என்ற அரு மண்ணிலுள்ள உலோகத்தின் கையிருப்பு அடுத்த சில திங்களில் தீர்த்து போக உள்ளது. தொடர்புடைய ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில், சீனாவை [மேலும்…]
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவின் சாதனைகள்
சீன சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் துணைத் தலைவர் லீ காவ் 21ஆம் நாளில், சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் நடத்திய [மேலும்…]
உயிரினப் பல்வகைமைக்கான பாதுகாப்புக் கொள்கைகளின் நடைமுறையாக்கத்தை விரிவாக்கச் சீனா வேண்டுகோள்
ஐ.நா உயிரினப் பல்வகைமை ஒப்பந்தத் தரப்புகளின் 17ஆவது மாநாட்டின்(COP17)சீன அரங்கு 19ஆம் நாள் ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவானில் திறக்கப்பட்டது. உலகின் உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு [மேலும்…]
சீன நிறுவனங்களிலிருந்து கொள்முதல் தடை செய்வது குறித்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு
கூட்டாட்சி கொள்முதல் செயல்முறையிலிருந்து சீன நிறுவனங்களை நீக்குவது மற்றும் தடை செய்வது தொடர்பான அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு குறித்து, [மேலும்…]
சீன நிறுவனங்களின் மீதான அமெரிக்காவின் தடைகளுக்கு சீனா எதிர்ப்பு
சீன நிறுவனங்களை அவதூறு கூறி, அவற்றின் மீது தடைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் செயல், இந்நிறுவனங்களின் சட்டபூர்வ உரிமைகளையும் நலன்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், இது [மேலும்…]
சீன-ரஷிய தலைமை அமைச்சர்களின் 31வது குறிப்பிட்டக்கால சந்திப்பு
ரஷிய தலைமையமைச்சர் மிஷுஸ்டினின் அழைப்பின் பேரில், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 20ஆம் நாளிரவு, சிறப்பு விமானம் மூலம், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் புல்கோவோ [மேலும்…]
யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்திய ஜப்பானிய அரசியல்வாதிகளுக்கு சீனா கண்டனம்
ஜப்பான் பிரதமர் தகைச்சி சனே அக்டோபர் 17 மற்றும் 19ஆம் நாள், யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்தினார். அவர் மட்டுமின்றி, ஜப்பானின் அமைச்சரவையின் அதிகாரிகள் [மேலும்…]
முதல் மூன்று காலாண்டுகளில் சீனா பெற்றுள்ள பொருளாதாரச் சாதனைகள்
சீனப் பொருளாதாரத்துக்கான முதல் மூன்று காலாண்டுகள் அறிக்கை அக்டோபர் 19ஆம் நாள் வெளியிடப்பட்டது. இக்காலக்கட்டத்தில் சுமார் 107.11 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ள சீனாவின் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் குழுக் கூட்டம்
சீன தலைமையமைச்சர் லீச்சியாங் 20ஆம் நாள் துஷான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது [மேலும்…]
