இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே பாம்புகள் புதையல்களை பாதுகாத்து வரும் என்ற நம்பிக்கை இந்திய கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் இன்று வரை நம்பப்பட்டு வருகின்றது.
இது பற்றி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் பொற்காசுகளை பாதுகாத்து வரும் பாம்பு தொடர்பாக சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவின் மூலமாக புதையல்களின் பாதுகாவலன் பாம்பு என்பது மீண்டும் உறுதியாகி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
The Best Archaeologist இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@the_best_archaeologist)